¡Sorpréndeme!

Russia பேச்சுவார்த்தைக்கு முதல் நாள் Ladakh-ல் துப்பாக்கி சூடு நடந்தது? | Oneindia Tamil

2020-09-16 283 Dailymotion

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னதாக கிழக்கு லடாக்கின் பாங்கோங் த்சோ ஏரியில் இந்தியா- சீனா ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி புதிய தகவல்கல் வெளியாகின.

According to the media reports that India and China troops f1red Before Moscow pact.

#IndiaChinaBorder
#Ladakh