சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் ஆள் உயரத்திற்கு காலைத்தூக்கி எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Shruti haasan posted her fighting video on Instagram. She lifted her leg over 5 feet hight.