¡Sorpréndeme!

நான் போதைக்கு அடிமையா இருந்தேன் - வைரலாகும் கங்கனாவின் வீடியோ!

2020-09-13 1 Dailymotion

மும்பை: நடிகை கங்கனா, தான் போதைக்கு அடிமையாக இருந்தேன் என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் திடீரென வேகமாக பரவி வருகிறது.
Kangana Ranaut’s video about she was admitting she ‘was once a drug addict’ goes viral