ரஷ்யாவில் இருக்கும் ராஜ்நாத் சிங்-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா
2020-09-04 21,599 Dailymotion
ரஷ்யாவில் இருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பென்காய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
Chinese defence minister seeks meeting with Rajnath singh at russia