¡Sorpréndeme!

பினாகா ஏவுகணை தயாரிக்க இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. மத்திய அரசு அதிரடி

2020-09-02 669 Dailymotion

#Pinaka #Defense #India
பாதுகாப்பு துறையில் மேக் இந்த இந்தியா திட்டத்தை கொண்டு வருவதன் முக்கியமான நடவடிக்கையாக ராணுவத்துக்கான பினாகா ஏவுகணைகள் தயாரிக்க இந்திய நிறுவனங்களிடம் 2580 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Defence Ministry inks Rs 2,580 crore Pinaka deal with indian companies