¡Sorpréndeme!

நித்யானந்தாவின் கைலாசாவில் விவசாயம்.. பறக்கும் லெட்டர்

2020-08-29 3,292 Dailymotion

"இதெல்லாம் எங்கே போயி முடிய போகுதோ" என்று நொந்து கொள்கிறார்கள் தமிழக மக்கள்.. ஏற்கனவே ஒருத்தர் கைலாசாவில் ஓட்டல் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், இன்னொரு மதுரைவாசி நித்யானந்தாவுக்கு லெட்டர் எழுதி உள்ளார்.. அதில் கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Madurai man seeks permission from Nithyananda to start agriculture in Kailasa

#kailasa
#nithyananda