¡Sorpréndeme!

Afghanistan விவகாரத்தில் தலையிடும் China! Indiaவுக்கு நெருக்கடி

2020-08-27 6,139 Dailymotion

இந்தியா, சீனா இடையே ஏற்கனவே பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் மூக்கை நுழைக்க பீஜிங் முயற்சித்து வருவது டெல்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமில்லை அமெரிக்காவுக்கும் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.

Pakistan has invited China to end the fight in Afghanistan