America suspended or terminated three bilateral agreements with Hong Kongகைதிகள் ஒப்படைப்பு மற்றும் வரி விலக்குகள் உள்பட ஹாங்காங்குடனான மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.