#amazon
#flipkart
Amazon, Flipkart getting ready for T20 sale. IPL 2020 is about to begin in September.
இந்திய பொருளாதாரம் கொரோனா வைரஸ் காரணமாக மந்த நிலையில் இருக்கிறது. ஐபிஎல் தொடர் ஓரளவு இந்திய பொருளாதரத்தை மீட்கும் என சிலர் கூறி வருகின்றனர்
இந்த நிலையில், அமேசான், ப்ளிப்கார்ட் இரண்டும் தள்ளுபடி விற்பனையை நடத்த உள்ளன.