India- வுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க America திட்டம்
2020-08-06 1,407 Dailymotion
America looking to increase arms sales to india
சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னும் இரு தரப்பினரிடையே சூமூக நிலை ஏற்பட்ட பாடில்லை.இந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க முன் வந்துள்ளது.