¡Sorpréndeme!

விடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில் வீடியோ

2020-08-03 8 Dailymotion

நெல்லை: விடிகாலை நேரத்தில் வாசலில் போட்டு கொண்டிருந்த பெண்ணின் அலறல் ���த்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே திரண்டுவிட்டனர்.. அப்படி ஒரு திகில் சம்பவம்தான் நெல்லையில் நடந்துள்ளது!
nellai chain theft cctv footage release