¡Sorpréndeme!

பிளஸ் 2 மாணவர்களே! Neet வேண்டாம்.. இதை படித்தால் நீங்களும் டாக்டர்தான்! சொல்கிறார் டாக்டர் தீபா

2020-08-02 310 Dailymotion

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் என்ன படிக்கலாம், எதை படிக்கலாம், இந்திய மருத்துவத் துறையில் உள்ள படிப்புகள் என்ன, அதிலும் நீட் தேர்வே இல்லாத மருத்துவ படிப்பு உள்ளிட்டவை குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா விளக்கியுள்ளார்.
Dr Y Deepa says about BNYS medical course