¡Sorpréndeme!

Americaவின் அரசியல் புயல், சிக்கலில் Facebook!

2020-07-30 339 Dailymotion

Facebook faces at a congressional hearing

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி நடத்திய விசாரணையில் சற்று தடுமாறித் தான் போயுள்ளார் எனலாம்.