¡Sorpréndeme!

China- வின் திட்டத்தை காட்டிக்கொடுத்த India- வின் உளவு Satellite

2020-07-27 2,083 Dailymotion

இந்தியா சீனா இடையே எல்லையில் படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் அருணாச்சல பிரதேசம் அருகே ஆக்கிரமிப்பு திபெத்தில் சீனா படைகளை குவித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Indian spy satellite observe Chinese Army position near indian border