¡Sorpréndeme!

LAC பகுதியை மாற்ற சீனா முயற்சி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்

2020-07-26 10,105 Dailymotion

இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் சீன ராணுவம் பின்வாங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால் எல்லை மாற்றியமைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

China may try to change LAC border, experts warning