¡Sorpréndeme!

Shivraj Singh Chouhanக்கு கொரோனா.. ட்விட்டரில் பதிவு!!

2020-07-25 2,336 Dailymotion

Madhya Pradesh CM Shivraj Chouhan Tests Positive posted it in the twitter

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக் கொண்டுள்ளார்.