UK china issue.. UK to take no more steps down the wrong pathபெய்ஜிங் விதித்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக, ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தினை நிறுத்தி வைக்கும் என்பதை போரிஸ் ஜான்சன் உறுதிபடுத்தியுள்ளார்.