தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் கல் குவாரியில் பாலை கொட்டிய வியாபாரி - வீடியோ
2020-07-20 1 Dailymotion
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் வியாபாரி ஒருவர் கல்குவாரியில் பாலை கொட்டினார். இல்லாதவர்களுக்காவது கொடுத்திருக்கலாமே என சமூகஆர்வலர்கள் கூறுகிறார்கள். Krishnagiri Milk trader pours milk in stone quarry