¡Sorpréndeme!

Rafale விமானத்தை எல்லையில் களமிறக்க விமான படை முடிவு

2020-07-20 741 Dailymotion

IAF to deploy Rafale jets in Ladakh border as soon as possible

இந்தியா சீனா இடையே லடாக்கில் உரசல் நிலவி வரும் நிலையில், இந்தியா விமானப்படை துரிதமாக ரபேல் விமானங்களை களமிறக்கும் முடிவை எடுத்து உள்ளது