கொரோனா இல்லா நகரத்தை உருவாக்கும் நோக்கில் வீட்டுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் கொண்ட 30 நடமாடும்.மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்!
2020-07-15 1,081 Dailymotion
கொரோனா இல்லா நகரத்தை உருவாக்கும் நோக்கில்
வீட்டுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் கொண்ட 30 நடமாடும்.மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்! ஒளிப்பதிவு ஜெய்