¡Sorpréndeme!

Viral Video: கடைமையை செய்த Police-ஐ காலால் எட்டி உதைத்த Ex-MP Arjunan

2020-07-01 11 Dailymotion

"என்னடா பண்ணுவே.. செருப்பு பிஞ்சிடும்" என்று சொல்லி கொண்டே எகிறி கொண்டே வந்து, போலீஸ் அதிகாரியை தன் காலால் எட்டி உதைக்கிறார் முன்னாள் எம்பி அர்ஜுனன்! இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.

saathankulam: former aiadmk mp arjunan who kicked policemen, viral video

#Sathankulam
#TamilnaduPolice