¡Sorpréndeme!

பாகிஸ்தான் Stock Market அலுவலகம் மீது திடீர் தாக்குதல்

2020-06-29 375 Dailymotion

இன்று காலை, கராச்சியில் இருக்கும், பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்.,மீது இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்த நிலையில் பாகிஸ்தான் Stock Market அலுவலகம் மீது திடீர் தாக்குதல் நடந்திருப்பது கவனிக்கத்தக்கது.

pak stock exchange under @ttack pak stock exchange under @ttack