¡Sorpréndeme!

60 ஆண்டுகளாக தண்ணீர் வசதி, கழிப்பறை இல்லை..கண்ணீரில் மக்கள்

2020-06-25 2,294 Dailymotion

60 ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்திற்கு கொரோனா வந்தால் சாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமரன் வட்டம் கிராமத்தினர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள்.

Village people in Krishnagiri district says there is no basic amenities such as water, road for the past 60 years.