¡Sorpréndeme!

Nepal Border-ஐயும் ஆக்கிரமிக்கும் சீனா...போர்க்கொடி தூக்கிய Nepal அமைச்சர்கள்

2020-06-25 4,984 Dailymotion

#Nepal
#IndiaChinaBorder

Nepal: Three MPs of opposition Nepali Congress file a petition at Secretariat of House of Representatives demanding steps to take back 'lands encroached by China, through dialogue'.

சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, பேச்சுவார்த்தை மூலம்' திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேபாள எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் எம்பிக்கள் 3 பேர் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.'