¡Sorpréndeme!

பக்கத்தில் வந்தார்.. கண்ணடித்தார்.. கட்டி பிடித்தார்.. அதுக்கப்பறம் விழுந்துச்சு பாருங்க.

2020-06-24 16,248 Dailymotion

பெண்ணை பார்த்து இளைஞர் ஒருவர் கண்ணடித்தார்.. சிக்னல் காட்டினார்.. பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.. கட்டிப்பிடித்தார்.. கடைசியில் செருப்படி வாங்கி கொண்டார்.. இந்த சம்பவம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.. தர்ம அடி வாங்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



40 year old woman a person who behave in vellore gov hospital