திடீரென இறந்த சாமியார்.. அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கோவை கிராம மக்கள்
2020-06-24 16,612 Dailymotion
கோவை: வெளியூரில் இறந்த சாமியாரின் உடலை தங்கள் ஊரில் அடக்கம் செய்ய கோவை அருகே உள்ள கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. people objects for buring godman in Coimbatore as of Corona fear