பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டியவரை.. வீடு புகுந்து.. அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?
2020-06-24 5 Dailymotion
தன் ஊழலை சுட்டிக்காட்டியதால், ஒரு பெண்ணை செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்து விட்டாராம் திமுக எம்எல்ஏ ஒருவர்.. மதுரையில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாகவே வெளிவந்து பரபரப்பை தந்து வருகிறது. madurai dmk mla moorthy the woman with sandals, viral video