அம்பத்தூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கொரோனா முகாமாக மாற்ற ஏற்பாடு - வீடியோ
2020-06-23 6,348 Dailymotion
சென்னை: சென்னையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு எந்த மாதிரி சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது பற்றி, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் இன்று விளக்கம் அளித்தார்.