மகள் திருமணத்திற்கு செல்ல தந்தைக்கு இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் இ பாஸ் கிடைக்காமல் தவிப்பவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.A former sub inspector of police cant get e pass from Chennai for his daughter marriage.