¡Sorpréndeme!

AIADMK vs DMK : கார்ப்பரேட்களை நம்பி களமிறங்கும் எதிர் எதிர் கட்சிகள்...என்ன ஆகப்போகிறது?

2020-06-17 11,868 Dailymotion

கொரோனா பரபரப்பில் ஒரு செய்தி பற்றிக் கொண்டு தீயாய் பறந்து சுழன்று வருகிறது.. அது திமுகவின் சுனில் அதிமுக பக்கம் வர போகிறார் என்பதுதான்.. இதெல்லாம் உண்மையா? பொய்யா? என தெரியவில்லை.. ஆனால், ஆளும் கட்சியுடன் தேர்தல் நிபுணர் சுனிலுடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது மிகப்பெரிய அரசியல் பரபரப்பை தந்து வருகிறது.

aiadmks stratergy: sources say that, sunil joins tn cm edapadi palanisamy team

#DMK
#AIADMK