கொரோனா பாதிப்பை குணப்படுத்தவும் இறப்புகளை குறைக்கவும் டெக்சாமெத்தசோன் (Dexamethasone ) மருந்து பெரிய அளவில் பலன் அளிக்கிறது என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. உலக சுகாதார மையம் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Coronavirus: Oxford scientists claimed to have discovered the first life saving drug Dexamethasone for Coronavirus.
WHO welcomes the Oxford's research on Dexamethasone medicine on Covid-19 patients.
#Coronavirus
#Dexamethasone