¡Sorpréndeme!

India China Border Fight : இந்தியா வேண்டுமென்றே சீண்டுகிறது.. Galwan Valley எங்களுடையது-சீனா

2020-06-17 3,213 Dailymotion

லடாக்கில் கல்வான் பகுதியில் நேற்று முதல்நாள் இரவு நடந்த சண்டையில் சீனாவின் வீரர்கள் எத்தனை பேர் உண்மையில் பலியானார்கள் என்பதில் நிறைய குழப்பங்கள் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

China Colonel claims that Galwan Valley was always ours. India should stop all provocative actions.

#IndiaChinaFight
#IndiaChinaBorderFight