உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார்களை ரீகால் செய்கிறது ஹோண்டா!
2020-06-13 379 Dailymotion
தொழில்நுட்ப பிரச்னையை பரிசோதிக்கும் விதமாக, ஒரே நேரத்தில் 7 கார்களை இந்தியாவில் திரும்பி அழைக்க இருப்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.