திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Hindu Front Movement protest demanding to open all temples. They protest by standing in one leg.