¡Sorpréndeme!

வெறும் 250 ரூபாயில் கார்களில் கிருமி நீக்கம் செய்து தரும் விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ்!

2020-06-11 76 Dailymotion



மிக மிக குறைவான கட்டணத்தில் கார்களுக்கான கிருமி நீக்கம் செய்து தரும் திட்டத்தை விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த இந்த திட்டம் குறித்த விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.