¡Sorpréndeme!

ஆரம்பானது திருப்பதி தரிசனம் ....அலைமோதிய பக்தர்கள்

2020-06-11 5 Dailymotion

#tirupathi

கொரோனா லாக்டவுனால் 83 நாட்களுக்குப் பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய தொடங்கினர்.

Sarva Darshan for the general public begins in Tirupati Tirumala temple from today morning.