¡Sorpréndeme!

தமிழகம்-கேரளா எல்லையில் நடுரோட்டில் நடைபெற்ற திருமணம்

2020-06-10 2,301 Dailymotion

கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த ஜூனில் கேரளாவில் உள்ள இடுக்கியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.இடுக்கியில் இருமாநில எல்லையில் உள்ள சின்னார் பாலத்தின் அருகே சாலையிலேயே திருமணம் செய்யவும், குறைந்த உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இருமாநில எல்லையில் மணமகளும், மணமகனும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.


Bride from Kerala, groom from TN get married at border