¡Sorpréndeme!

புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: முதலமைச்சர் நாராயணசாமி

2020-06-09 3,904 Dailymotion

புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்தார்