ஏழை குழந்தைகளுக்கு ப்ரீ ஹேர் கட் செய்யும் மும்பைக்காரர் - வீடியோ
2020-06-08 572 Dailymotion
மும்பை: கொரோனா பாதிப்பால் லாக்டவுன் கழித்து நீண்ட நாட்கள் கழித்து கடைகளை திறந்த போதிலும் மும்பையில் ஒரு முடிதிருத்த கலைஞர் லாபம் நோக்கில் செயல்படாமல் ஏழைகளுக்கு இலவசமாக செய்து வருவது வைரலாகி வருகிறது.