¡Sorpréndeme!

2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்..சங்ககாரா விளக்கம்

2020-06-05 4,695 Dailymotion


கடந்த 2009ம் ஆண்டில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை அணியின் கேப்டனாக இருந்தவர் குமார சங்ககாரா. அந்த நிகழ்வு குறித்த நினைவுகளை அவர் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

At the time, when going to Pakistan, security was an issue -Sangakkara