தஞ்சாவூரில் கொரோனா ஊரடங்கு வருமானமின்றி முடங்கிய தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை வியாபாரம்.
A 12 years old boy sells vada, bonda and samosa in Tanjore by riding bicycle for 10 kms. His father has got paralysis attack, his mother loses her job because of Lockdown. To overcome from the poverty the small boy earns for the whole family.