¡Sorpréndeme!

India joins 62 nations to seek probe into outbreak of coronavirus

2020-05-18 24,689 Dailymotion

62 countries, including India, Australia and European Union, calling for an independent inquiry into the WHO's response to the COVID-19 pandemic.

73 வது உலக சுகாதார சபை (WHA) கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தின்படி, கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அளித்த பதில் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த கூட்டு முயற்சியை ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, பிரேசில் உள்பட உட்பட 62 நாடுகள் ஆதரவளித்துள்ளன