#Narayanasamy
#LiquorShops
மே 17ஆம் தேதி ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகளை திறக்க வேண்டாமென முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Chief minister V.Narayanasamy Meeting with ministers and officials regarding liquor shops open