¡Sorpréndeme!

200 ரூபாய் வைத்து கொண்டு லம்போர்கினி கார் வாங்க போன பொடியனுக்கு அதிர்ஷ்டம்... என்னனு தெரியுமா?

2020-05-09 2,033 Dailymotion

கையில் வெறும் 200 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது பொடியனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.