¡Sorpréndeme!

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..

2020-05-08 133 Dailymotion

நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸை அள்ளிக் கொட்டி வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஒரு நடிகை. கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



Actress yashika Anand shares her hot photo on insta. Netizens likes it much and makes it viral.

#yashikaAnand