¡Sorpréndeme!

அசுர வளர்ச்சி காணும் ஜியோ.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு

2020-05-08 1 Dailymotion

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32 பங்குகளை வாங்கியுள்ளது.

Vista Equity Partners buys 2.32percent stake from Jio Platforms for Rs 11,367cr today after FB investment.