¡Sorpréndeme!

Brave Wife..கண் நிறைய தெரிவது சோகமல்ல.. ஆழமான நம்பிக்கை

2020-05-08 12,766 Dailymotion

இறுக்கமான முகம்.. கண்களில் ஒரு சொட்டு நீர் இல்லை.. தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த கணவரின் உடலையே சோகத்துடன் பார்த்தவாறு இருந்த புது மனைவியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்தப் பெண்ணின் முகத்தில் அத்தனை தன்னம்பிக்கை தெறிக்கிறது.

major anuj sood wife Akriti Singh

Photo Of Handwara Braveheart's Mourning Wife Chokes Up Thousands