¡Sorpréndeme!

கருப்பு உடையில் மனைவி மக்களுடன் ஸ்டாலின் போராட்டம்

2020-05-07 5,733 Dailymotion

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக இருந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வருகிறார்