¡Sorpréndeme!

கூலித்தொழிலாளர்களுக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்

2020-05-05 17,444 Dailymotion

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி சார்பாக கணபதி நகரில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் சிறுவர்களுக்கு பிஸ்கட் முறுக்கு போன்ற தின்பண்டங்களை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் நியூட்டன் மற்றும் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கணபதி நகர மக்கள் சமூக விலகலை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

thanjavur rajini fans help