¡Sorpréndeme!

தமிழக -ஆந்திர எல்லையில் எழுப்பப்பட்ட சுவர்.. போக்குவரத்துக்கு தடை - வீடியோ

2020-04-27 28,744 Dailymotion

சென்னை: தமிழக-ஆந்திர எல்லையின் குறுக்கே தடுப்புச்சுவர் இருமாநில போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ பார்டரில் சுவர் எழுப்ப ட்ரம்ப் முன்மொழிந்தார். ஆனால், தமிழகத்தில் அதே பாணியில் சுவர் எழுப்பப்பட்டே விட்டது.
Wall raises between Tamilnadu and Andhra Pradesh